ஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்

0
615
Swiss companies hydrogen fueling network, Swiss companies hydrogen fueling, Swiss companies hydrogen, Swiss companies, hydrogen fueling network, fueling network, Tamil Swiss news, Swiss Tamil news

Swiss companies hydrogen fueling network

மிக்ரோஸ் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களைச் சேர்ந்த ஏழு சுவிஸ் நிறுவனங்கள் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான தேசிய வலையமைப்பு நிரப்பு நிலையங்களை உருவாக்குவதற்கான ஒரு சங்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Migros, Migrol, Agrola மற்றும் Fenaco நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களாக 2023 ஆம் ஆண்டளவில் மாற்ற திட்டமிட்டுள்ளனர். “மீள் எரிபொருள் நிரப்பு செயல்பாடு சில நிமிடங்களே எடுத்தாலும், மீள் நிரப்பு நிலையங்கள் தற்போது அதிகபட்சமாக 600 கிமீ இடைவெளியில் இருக்கிறது” என அந்த நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

ஹைட்ரஜன் எரிபொருள் மூலம இயங்கும் வாகனங்கள் நீராவியையே வெளியிடுகின்றன.

2016 அக்டோபரில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சுவிஸ் பெடரல் ஆய்வுக்கூடங்கள் (EMPA) நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தை Dubendorf, Canter Zurich இல் உள்ள ஆய்வு வளாகத்தில் எரிபொருள் செல் கார்களை நிறுவியது.

Swiss companies hydrogen fueling network, Swiss companies hydrogen fueling, Swiss companies hydrogen, Swiss companies, hydrogen fueling network, fueling network, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites