சுவீடன் அரசு செய்வது விபரீதமானது: சமூக ஆர்வலர்கள் கருத்து..!

0
861
sweden people embed microchips skin replace id cards

(sweden people embed microchips skin replace id cards)
மனிதர்கள் உடலில் மைக்ரோசிப்கள் பொருத்துவதை அதிகாரப்பூர்வமாக்க சுவீடன் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மைக்ரோசிப் என்பது சிறிய அரிசி அளவே இருக்கும் நுண்ணிய கருவியாகும். GPS எனப்படும் புவி நிலைநிறுத்தமானியால் இயக்கப்படும், இதன் மூலம் நாம் செல்லும் இடங்கள் சந்திக்கும் மனிதர்கள் ஆகிய தகவல்களை எங்கிருந்தும் கண்டறியவோ, பின்தொடரவோ முடியும். கடந்த 2015ம் ஆண்டிலேயே மைக்ரோசிப்களின் பயன்பாடு ஸ்வீடனில் அதிகம் காணப்பட்டது. பெரிய நிறுவனங்களில் அடையாள அட்டையாகவும்,தமது வருகைப் பதிவேட்டிற்காகவும், கிரடிட் அட்டைகள், ரயில் டிக்கெட்டுகள் போன்றவை முன்பதிவு செய்வதற்கும் இத்தகைய சிப் களை சுவீடன் மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நவீன வசதியை அங்குள்ள மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டாலும்,தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் என மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

sweden people embed microchips skin replace id cards