ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..!

0
751
Sunny Leone cried watching Historical Movie,Sunny Leone cried watching Historical,Sunny Leone cried watching,Sunny Leone cried,Sunny Leone

(Sunny Leone cried watching Historical Movie)

இந்தி படங்களில் நடித்து வரும் சன்னிலியோன் ஒரு செக்ஸ் பட நடிகை என்பதால் உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். அவரின் ஆபாச படங்கள் இணையத்தளத்தில் நிரம்பி கிடக்கிறது. முன்னணி இந்தி நடிகர்கள் தங்கள் படங்களில் சன்னிலியோன் நடிப்பதை விரும்புவதில்லை.

பெண்கள் அமைப்பினரும் சில கவர்ச்சி நடிகைகளும் சன்னிலியோனை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஓங்கி குரல் எழுப்புகிறார்கள். பெங்களூரில் நடன நிகழ்ச்சியொன்றுக்கு வரவிடாமலும் விரட்டினார்கள்.

இந்நிலையில், செக்ஸ் நடிகை இமேஜை மாற்ற முயற்சிக்கிறார் சன்னிலியோன். தமிழில் அவர் நடிக்கும் ”வீரமாதேவி” சரித்திர படம் அதற்கு உதவும் என்று நம்பி இருக்கிறார்.

மேலும், சன்னிலியோன் வாழ்க்கை அவரது ஒப்புதலோடு ஆவணப்படமாக தயாராகி உள்ளது. சிறுவயது சம்பவங்கள், செக்ஸ் நடிகையாக மாறிய சூழ்நிலை, குடும்பம் என்று அனைத்து விஷயங்களையும் அதில் பதிவு செய்துள்ளனர். இந்த படம் சன்னிலியோனுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.

அந்தப் படத்தை பார்த்த சன்னிலியோன் கதறி அழுதார்.

மேலும் அவர் டுவிட்டரில் கூறியதாவது.. :-

“ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது. 1000 முறைக்கு மேல் கதறி அழுதேன். நான் செய்த சில விஷயங்களை நினைத்து வருத்தப்படுகிறேன்” என்று படத்தை பற்றிய உணர்வுகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

புடவை என்றால் உடனே அதுக்கு சம்மதித்து விடுவேன் : ஜாக்குலின் பெர்னாண்டஸ் பகீர் தகவல்..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தனுஷ் தம்பி பலி : ட்விட்டரில் இரங்கல்..!

கண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..!

கோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..!

மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..!

வடிவேலுவுக்கு வந்த சோதனை : ஒரு வாரம் கால அவகாசம்..!

“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

இப்படியெல்லாமா பொது இடத்தில் கவர்ச்சி காட்டுவது..? : தீபிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..? : கொந்தளித்த ஆர்த்தி..!

Tags :-Sunny Leone cried watching Historical Movie

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 25-05-2018