ஆர்கனிக் உணவு தேவை சுவிட்சர்லாந்தில் வலுவாக வளர்கிறது

0
837
strong organic food demand, strong organic food, organic food demand, organic food, food demand, Tamil Swiss news, Swiss Tamil news

(strong organic food demand)

கடந்த பத்து ஆண்டுகளில், இயற்கை உணவுகளின் உற்பத்தி சுவிஸில் உயர்ந்துள்ளதாக வேளாண்மை மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் பத்தில் ஒன்று ஆர்கனிக் உணவுப்பொருள் என்று வேளாண்மைத்துறையின் மத்திய அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன் 4.6% ஆக இருந்த இந்த ஆர்கனிக் உணவுப்பொருள் உற்பத்தியின் அளவு, பத்து ஆண்டுகளுக்கு பின் 2017ம் ஆண்டில் 9 சதவிதமாக அதிகரித்தது.

அது மட்டுமன்றி கடந்த ஆண்டு நான்கில் ஒரு முட்டை ஆர்கனிக் ஆக இருந்தது. மொத்தத்தில் 26.6% ஆர்கனிக் முட்டையாகவும், ஆர்கனிக் காய்கறிகள் 23.1% ஆகவும், ஆர்கனிக் பாணின் அளவு 22.1% ஆகவும் அமைந்திருந்தது.

 

strong organic food demand, strong organic food, organic food demand, organic food, food demand, Tamil Swiss news, Swiss Tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/04/france-escorting-migrants-released/

Tamil News Groups Websites