Sterlite issue permanent closure plant – Tamilnadu Government
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இது குறித்து மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது, தமிழக அரசு.
மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.
More Tamil News
- தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குழைந்துவிட்டது – ஆளுநருக்கு கமல் கடிதம்!
- துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கன்னியாகுமரியில் மக்கள் கடலில் இறங்கி போராட்டம்!
- சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – நாளை மாலை 4 மணிக்கு வெளியீடு!
- மதுபான லாரிகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்!
- தமிழக தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை!
- டீ விற்கும் முதியவருக்கு பிரதமர் மோடி புகழாரம்!
- ஆதரவற்றவர்களுக்கு மருத்துவர் இலவச சிகிச்சை!