தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீ ரெட்டி பங்கேற்பதாக கூறப்பட்டது. மேலும் ஸ்ரீ ரெட்டி கலந்து கொண்டால் இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க மாட்டேன் என்று நடிகர் நானி கூறியதாகவும் பேச்சு கிளம்பியது. அதன்பின் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.(Sri reddy Follow warning Actor Nani)
இந்நிலையில், நானி விஷயத்தில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
அதாவது, தனக்கு வரும் வாய்ப்புகளை நானி தட்டிக்கழித்துவிடுதாக ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்துள்ளார். மேலும் நானி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ”நீ ஒருத்தருக்கு பிறந்திருந்தால் உன் குடும்பம் பத்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் நீ என்னுடன் படுக்கவில்லை என்று குடும்பத்தார் மற்றும் கெரியர் மீது சத்தியம் செய் பார்ப்போம் என்று ஸ்ரீ ரெட்டி நானிக்கு சவால் விட்டுள்ளார்.
நீ சத்தியம் செய்யாவிட்டால் நான் சபித்துவிடுவேன். என் சாபம் சும்மாவிடாது. உனக்கு டாகி ஸ்டைல் தான் பிடிக்கும். நினைவிருக்கிறதா? நீ ஒரு ……”(ரொம்ப கெட்டவார்த்தை) என்று திட்டியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.
ஆனால், ”ஸ்ரீ ரெட்டி சொல்வதில் உண்மை இல்லை. அவர் சொல்வதை நம்ப யாருமே தயாராக இல்லை” என்று நானி தெரிவித்துள்ளார். பிக் பாஸ் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் நானி தலையிடவில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வளர்ந்து வரும் நடிகை ஒருவரின் வாழ்க்கையை நரகமாக்கி விட்டார் நானி என்று ஸ்ரீ ரெட்டி முன்பு புகார் தெரிவித்திருந்தார். மேலும், படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் நன்றாக நடிப்பவர் நானி என்று ஸ்ரீ ரெட்டி முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
<MOST RELATED CINEMA NEWS>>
* பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..!
* எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..!
* மேலங்கியை விலக்கி நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன் கபூர்..!
* நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
* நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!
* கமலின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..!
* மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!
* நானியின் மோசமான படங்கள் விரைவில் : மீண்டும் மிரட்டும் ஸ்ரீரெட்டி..!
* பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Tags :-Sri reddy Follow warning Actor Nani
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-