கனேடிய பிரதமரின் கருத்தை நிராகரித்த இலங்கை!

0
276

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 23 ஜூலை 2023 அன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் பற்றி குறிப்பிட்டுள்ளதை வெளிவிவகார அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது.

கனடா பிரதமரின் கருத்தை முற்றாக நிராகரித்த இலங்கை! | Sri Lanka Rejected Canada Prime Minister S Opinion

இலங்கையின் கடந்த கால முரண்பாடுகள் குறித்து, அந் நாட்டின் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் இவ்வாறான பொய்யான அறிக்கைகள் இன நல்லிணக்கத்திற்கு தடையாக இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இலங்கையின் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்திற்கு ஆதரவளிக்குமாறு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கனடாவிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.