இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட்டின் பயிற்சி ஆலோசகராக செயற்பட்ட மஹேல ஜயவர்தனவும் நேற்றைய தினம் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
