சொந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீராங்கனையை களமிறக்கிய சிவகார்த்திகேயன்..!

0
429
Sivakarthikeyan Kana movie songs release

நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரிக்கும் ”கனா” படத்தின் பாடல்களை இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீராங்கணை ஸ்மிர்தி மந்தனா வெளியிடவிருக்கிறார்.Sivakarthikeyan Kana movie songs release

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ”கனா” படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். இந்த படத்தை நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட அருண்ராஜா காமராஜா இயக்குகிறார்.

மேலும், இதில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது படத்தின் பாடல்களை இந்திய கிரிக்கெட் அணியில் பிரபல வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா வெளியிட இருக்கிறார். இத் தகவலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

முப்படைகளை பாராட்டாமல் பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடிக்கு நேர்ந்த சோகம்..!

நாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம் : உருக்கமான பதிவு..!

ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!

ஐஸ்வர்யாவை காப்பாற்றிய யாஷிகா : கானல் நீராக மாறிய கமல்ஹாசனின் கனவு..!

கேரள வெள்ளத்தில் சிக்கித் தவித்த எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமி..!

பிரியங்காவுக்கு வருங்கால மாமனார் – மாமியார் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா..?

Tags :-Sivakarthikeyan Kana movie songs release