வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பேரெழிச்சியுடன் உருவாக வேண்டும் என இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சிங்கள ராவய அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. (Sinhala Ravaya goes police vijayakala statement)
அத்துடன், இராஜாங்க அமைச்சருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் சிங்கள ராவய முறைப்பாடு செய்துள்ளது.
விடுதலை புலிகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அதிக சுதந்திரமான வாழ முடிந்ததாகவும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் இந்த கருத்து தொடர்பில் தென்னிலங்கை சிங்கள மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுகந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் பலவற்றிலும் இன்றைய பிரதான செய்தியாக வெளியிட்டுள்ளன.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வர்த்தகரைக் கட்டிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை; பத்தரமுல்லையில் சம்பவம்
- யாழில் மனதை உருக்கும் சம்பவம்; பட்டதாரி இளைஞன் தற்கொலை
- எமனாக மாறிய றம்புட்டான்; ஆறு வயது சிறுவன் பலி
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- வடக்கில் இருந்து இராணுவம் வெளியேறி பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்
- மன்னாரில் நாளை முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு
- நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்
- காரைநகரில் மாணவனைக் காணவில்லை; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Sinhala Ravaya goes police vijayakala statement