ஹபரண பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த, விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. (Siege brothel 10 women arrested)
அத்துடன், குறித்த மசாஜ் நிலையத்தில் இருந்து 31 பெண்களை ஹபரண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கெகிராவ மற்றும் ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றங்களில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கமைய இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கெகிராவ மற்றும் ஹிங்குரங்கொட நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஹிஸ்புல்லா, ஞானதேரர் போன்றவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை?
- பாடசாலை மாணவர்கள் இருவர் பலி; பிட்டவல்கமுவ பிரதேசத்தில் சோகம்
- பெண்ணை தடவிவிட்டு பஸ்ஸில் இருந்து பாய்ந்த நபர் வைத்தியசாலையில்; கொழும்பில் சம்பவம்
- அழகு சாதன பொருட்களுடன் நபரொருவர் கைது
- 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 25 வயது இளைஞன் கைது
- கரும்புலி நாளில் மில்லரின் நினைவேந்தல் நிகழ்வு யாழில் அனுஷ்டிப்பு
- நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்
- விஜயகலாவுக்கு எதிரான விசாரணை சிஐடிக்கு ஒப்படைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Siege brothel 10 women arrested