இந்தியாவுக்கு கூடுதலாக கச்சா எண்ணெய் வழங்க சவுதி அரேபியா முடிவு!

0
529
Saudi Arabia provide crude oil India tamil news

ஈரானிடம் இருந்து இந்தியா பெருமளவு பெட்ரோலியப் பொருட்களை வாங்கி வந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.Saudi Arabia provide crude oil India tamil news

இதனால், அந்நாட்டிடம் இருந்து எரிபொருள் வாங்குவதில், இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது.

அதன்படி, அடுத்த மாதத்திற்கு மட்டும், கூடுதலாக 40 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை, இந்தியாவுக்கு வழங்க சவுதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்காரணமாக, இந்தியாவில் பெட்ரோலியப்பொருட்களின் விலை சற்று குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :