தற்போது ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். ‘பேட்ட’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். Sasikumar enters Rajini Petta movie
இப்படத்தில் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகணன், குரு சோமசுந்தரம், சசிகுமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
படத்தின் ஷூட்டிங் வாரணாசியில் நடைபெற்று வருகிறது. தற்போது, இதன்படி ரஜினி, சசிகுமார் சம்பந்தப்பட்ட ஃப்ளாஷ் பேக் காட்சிகளை படமாக்கப்பட்டு வருகிறது. இதில் சசிகுமார், ரஜினிக்கு நண்பராக நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
Sasikumar enters Rajini Petta movie, Rajini Petta movie, Rajini Petta, Petta movie, Rajini movie, Latest tamil cinema news, tamil cinema news, tamil movie news, latest tamil movie news