விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 9

0
895
samsung galaxy note 9

(samsung galaxy note 9)
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் ஆகஸ்டு 9-ம் திகதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன் தென் கொரியாவில் இருந்து வரும் தகவல்களில் முன்னதாக கிசுகிசுக்கப்பட்ட திகதியிலேயே கேலக்ஸி நோட் 9 அறிமுகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

samsung galaxy note 9