2015 அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தோல்வியடைந்திருந்தால், ஆறு அடி நிலத்துக்குள் அவரது கதை முடிந்திருக்கும் என ஐதேகவின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச கூறியுள்ளார். Sajith Premadasa Latest Speech Sri Lanka Tamil News
இவ்வாறானவர்களுடன் இணைந்து இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேற்பார்வை அரசாங்கத்தை அமைக்கமாட்டார் என சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அனுராதபுரவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
தனது கட்சிக்கு விசுவாசமானவராக மைத்திரிபால சிறிசேன இருந்த போதிலும், சரத் பொன்சேகா, தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க போன்றவர்களுக்கு நேர்ந்த கதியை நன்றாகத் தெரிந்திருந்த போதிலும், 2015இல் மிகவும் கடினமான பணியைச் செய்ய அவர் முன்வந்தார்.
அப்படியான ஒரு சூழ்நிலையில், யாரும் செய்ய முன்வராத ஒரு நேரத்தில், மைத்திரிபால சிறிசேன முன்வந்தார். அவரது அந்த செயலுக்காக ஐதேகவினரும், எல்லா அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் நன்றியுடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
சீரற்ற காலநிலை : இராணுவம் தயார் நிலையில்!
மகிந்த – மைத்திரி சந்திப்பு பொய்யானது! பேராசிரியர் ஜி. எல் பீரிஸ்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!
மகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!