உலகம் பூராகவும் 1700 தியேட்டர்களில்: வெளியாக முன்னரே 72 கோடி – சாமி 2

0
535
Saamy Movie Box Office Tamil Cinema

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி 2 திரைப்படம் நாளை வெளியாகின்றது. Saamy Movie Box Office Tamil Cinema

முதல் பாகம் வெளியாகி சுமார் 15 வருடங்களின் பின் இரண்டாம் பாகம் வெளியாகின்றது.

இந்நிலையில் இப்படம் வெளியாக முன்னர் சுமார் 72 கோடி ரூபாக்களை சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உரிமம் விற்பனை மூலமே இத்தொகையை சம்பாதித்துள்ளது.

உலகம் பூராகவும் 1700 இற்கும் அதிகமான தியேட்டர்களில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

அந்த விபரங்கள் இதோ:

TN : ₹24.85CR

KA : ₹2.80CR

KE : ₹2.30CR

Ap/TG : ₹8CR

ROI : ₹0.45CR

OS : ₹8CR

WW Theatrical biz: ₹46.40CR

Satellite + Music : ₹15.20CR

Hindi Dup : ₹10.75CR

எது எப்படியோ, திரைப்படம் எவ்வளவு வசூலிக்கின்றது என்பதை வைத்தே படத்தின் வெற்றி தோல்வி அமைகின்றது.

The Most Read

எமது ஏனைய தளங்கள்

 

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamil new movies, tamil movies 2018, Sarkar Movie
tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies, Vijay Sethupathi next Movie