தல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி

0
1966
Regina Cassandra Mr Chandramouli interview

(Regina Cassandra Mr. Chandramouli interview)

இன்றைய தமிழ் சினிமாவில் தல தளபதி இருவரும் வளர்ந்து வரும் நடிக நடிகர்களுக்கு ஒரு நல்ல முன்னூதாரணம் .எந்த நடிக நடிகளிடம் பேட்டி எடுத்தாலும் அவர்கள் இருவரையும் பற்றி எதாவது கேள்வி கேட்பது வழக்கம். அந்த வகையில் நடிகை ரெஜினாவிடம் கேட்ட பொழுது அவர் கூறிய பதில்கள்

Regina Cassandra Mr. Chandramouli interview

தற்போதும் Mr.சந்திரமௌலி படத்திற்காக ரெஜினா அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் விஜய்க்கு தங்கை அல்லது அஜித்திற்கு வில்லி என நடிக்க வாய்ப்பு வந்தால் எதை தேர்ந்தெடுப்பீர்கள்? என கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த ரெஜினா சற்றும் யோசிக்காமல் அஜித்துக்கு வில்லியாக தான் நடிப்பேன் என கூறியுள்ளார், ரெஜினாவின் பதிலை கேட்ட ரசிகர்கள் இதுவும் நல்லா தான் இருக்கும் என கமெண்ட் கூறி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

keyword:Regina Cassandra Mr. Chandramouli interview  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here