இன்று சனிக்கிழமை, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வீதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Red alert across France
கோடை விடுமுறையின் மூன்றாவது வார இறுதியான இன்று சனிக்கிழமை, பிரான்ஸில் வெளிச்செல்லும் வீதிகள் அனைத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இத்தகவலை Bison Futé வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக நேற்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து மூன்றாவது வெள்ளிக்கிழமையாக நேற்று இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று சிவப்பு எச்சரிக்கையும், நாளை ஞாயிற்றுக்கிழமை பச்சை நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று வெளிச்செல்லும் வீதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், உள்வரும் வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
tags :- Red alert across France
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பரிஸ் நெடுஞ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் கவலைக்கிடம்!
- Toronto ATM இல் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை!
- ரொறன்ரோ பகுதியில், பெண்களை தாக்கும் நபர்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.