ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’; டிரைலர் இன்று ரிலீஸ்

0
201

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர்.இத்திரைப்படத்தில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் எதிர்வரும் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 05.04 இற்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.