சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

0
548
Raja Rani Serial Hero Heroine Love,Raja Rani Serial Hero Heroine,Raja Rani Serial Hero,Raja Rani Serial,Raja Rani
Photo Credit : Google Image

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் கணவன் மனைவியாக நடித்து வரும் இருவருக்கு இடையே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.(Raja Rani Serial Hero Heroine Love)

தமிழில் பெரிய எஜமான் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனலில் வரும் சீரியல் மூலம் பிரபலமானவர் அந்த பப்ளி நடிகை.

அவர் முதல் சீரியல் மூலமே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து விட்டார். அவரும், அவர் பெயரில் ஒரு பாதி பெயரை கொண்ட நடன கலைஞரும் காதலித்து வந்தனர். இதை அம்மணியே பேட்டியில் தெரிவித்தார்.

நடன கலைஞருக்கும், பப்ளி நடிகைக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டார்களாம். அதற்கு முன்னதாக அந்த நடன கலைஞர் அம்மணியின் காதலை ஏற்கவே யோசித்தாராம்.

பப்ளி நடிகைக்கும் அவர் நடித்து வரும் சீரியலில் அவருக்கு கணவராக நடிக்கும் நடிகருக்கும் இடையே ஃபீலிங்ஸ் ஏற்பட்டுள்ளதாம். இருவரும் காதலிப்பதாக சின்னத்திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும், நடிகைக்கும் உதவி இயக்குனர் ஒருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் தலையிட்ட அந்த நடிகர் அம்மணிக்கு ஆதரவாக பேசியதுடன் உதவி இயக்குனரை தாக்கிவிட்டாராம். காதல் இல்லாமலா இவ்வளவும் செய்கிறார் நடிகர் என்று கேள்வி எழுந்துள்ளது.

அத்துடன், பப்ளி நடிகையின் பிறந்தநாள் அன்று 20க்கும் மேற்பட்ட பரிசுகளை வாங்கி நாள் முழுவதும் அவருக்கு கொடுத்து சர்பிரைஸ் அளித்து அசத்திவிட்டாராம் நடிகர்.

சீரியலில் நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது ஒன்றும் புதிது இல்லையே. சரி, இந்த காதல் திருமணம் வரை செல்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

<MOST RELATED CINEMA NEWS>>

பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..!

டூ பீஸ் உடையில் வரவேற்பு அறைக்கு வந்த எமி : இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

பிரபல இசையமைப்பாளர் மீதான கோபத்தில் ஒல்லி நடிகரின் ரசிகர்கள்..!

பெட்ரூம் வரை சென்று புகைப்படம் எடுத்து இணையத்தில் உலவவிடும் இலியானா பாய்பிரண்ட்..!

நான்கு நாட்களில் ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 2 : புரோமோ வீடியோக்களினால் பெரும் எதிர்பார்ப்பு..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் நோக்கம் இது தான் : கார்த்தி பேச்சு..!

தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!

பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags :-Raja Rani Serial Hero Heroine Love

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 13-06-2018