rahul – sonia meet kamal haasan karnataka function
கர்நாடகா முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களை அவர் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜாவை சந்தித்தார், மேலும் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி உள்ளிட்டோரையும் அவர் சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்கி பரபரப்பாக இயங்கி வரும் கமலஹாசன், அகில இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
More Tamil News
- இணையதள சேவை முடக்கம் : நீதிமன்றத்தில் முறையீடு!
- தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு – முதல்வர் பழனிசாமி விளக்கம்!
- ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது!
- முதல்வர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தர்ணா!
- வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு!
- ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு!
- தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்!
- முதலாளி முக்கியமா? நம் மக்கள் முக்கியமா? – சத்யராஜ்!
- தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்!