அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (Racist attack Akkaraipattu Muslims)
ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் தூண்டுதலில் பேரில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களிடம் இருந்து முஸ்லிம்கள் காணி வாங்கக்கூடாது, மீறி வாங்கினால் கொலையும் செய்வோம் எனவும் அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டே இந்த இனவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ஏற்கனவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றைய இந்தத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் மேற்கொள்ள வந்தவர்கள் கறுப்பு துணியால் முகத்தை மூடிக்கொண்டு வந்து திட்டமிட்ட வகையில் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tags:- Racist attack Akkaraipattu Muslims
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?
- வடக்கில் தேனாறும் பாலாறும் ஓடுவதற்கு டக்ளஸ் முதலமைச்சர் ஆகவேண்டும்
- சமகால அரசியல் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மறுசீரமைக்கப்படும் – சம்பந்தன்
- பணம் பெற்ற 118 பேர் தொடர்பில் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்
- தொடர்ச்சியாக நிகழும் முன்னாள் போராளிகளின் மர்மமான மரணம்!!
- சாந்தியின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – மனதை உருகவைக்கும் காட்சி
- இராணுவத்தினரை கொண்டு யாசகர்களை அகற்ற நடவடிக்கை
- ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்க விலகல்
- க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சியான செய்தி!!
- ATM இயந்திரத்தில் பணம் மோசடி செய்த இளைஞர்கள் கைது!!
- தமிழை சரளமாக பேசும் மைத்திரி குணரட்ணவால் மாத்திரமே தமிழருக்கு தீர்வு – ஐ.தே.சு.மு இணை தலைவர்
- கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் சீனாவிடம் கையளிப்பு – 50 பில்லியன் நட்டம்
- யாழில் வாள்வெட்டுச் சம்பவம் – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி (காணொளி)
- சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க ஆதரவில்லை – மஹிந்த
- பாடசாலை பெண் ஊழியர்கள் குட்டைப் பாவாடை அணிய வேண்டுமாம் – அதிபர்கள் வலியுறுத்தல்
- வௌ்ளை சட்டை, வௌ்ளை ட்ராயருடன் சிறைச்சாலை கைதி ஞானசார – சிறப்பு புகைப்படம்
- நாட்டு மக்களின் உணர்வுகளை நல்லாட்சி அரசு மழுங்கடிக்கிறது
- கிரிவெஹெர பிக்குவை கொலை செய்ய 3 மில்லியன் ஒப்பந்தம் – சதித்திட்டம் அம்பலம்
- 21 வது அரசமைப்பு திருத்த சட்டம் விரைவில் வரும் – மனோ கணேசன்
- 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் தயாராகுங்கள் – ஶ்ரீ லங்கன் விமான சேவையிடமிருந்து கோரிக்கை
- ஞானசாரவை வேண்டுமென்றே அரசாங்கம் சிறையிலடைத்துள்ளது – மகிந்த ராஜபக்ஷ வருத்தம்