பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோன்சை காதலித்து வருகின்றார் .இந்நிலையில் இருவருக்கும் இரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கூறப்படுகின்றது .இந்நிலையில் இது தொடர்பான எந்த வித அறிவிப்பையும் பிரியங்கா மீடியா முன்னிலையில் சொல்ல வில்லை (Priyanka Chopra Nick Jonas engagement Ring Expensive tamil news )
பிரபல ஃபேஷன் டிசைனர் மனிஷ் மல்ஹோத்ராவின் பிறந்தநாள் பார்ட்டியில் ப்ரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது அவரும், நடிகை ரவீனா டான்டனும் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். அந்த புகைப்படத்தில் தான் ப்ரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிரத்தை சரியாக பார்க்க முடிந்தது.
ப்ரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிரத்தில் இருப்பது 4 காரட் எடை கொண்ட வைரமாம். அதன் மதிப்பு ரூ. 1.4 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிஷ் மல்ஹோத்ரா பார்ட்டிக்கு வந்தவர்கள் ப்ரியங்காவின் மோதிரத்தை பார்த்து வியந்தனர். ப்ரியங்கா ஒரு ஜோடி செருப்பையே ரூ. 1.25 லட்சத்திற்கு வாங்குபவர். அப்படிப்பட்டவரின் நிச்சயதார்த்த மோதிரம் விலை உயர்ந்ததாகத் தானே இருக்கும்.
ப்ரியங்கா, நிக் ஜோனஸின் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ப்ரியங்கா சோப்ரா குடும்பத்தார் நிக் குடும்பத்தாரை இந்தியாவுக்கு வருமாறு அழைத்துள்ளனர். இந்த வார இறுதியில் இரு குடும்பத்தாரும் நிச்சயதார்த்த பார்ட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். நிக் குடும்பத்தார் அமெரிக்காவில் இருந்து வரத் துவங்கியுள்ளனர்.
tags :- Priyanka Chopra Nick Jonas engagement Ring Expensive tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
28 வருடங்களிற்கு மேலாக என் மனைவி வீதியில் செல்பவர்களை அழைத்து உறவுகொள்கிறார்…!
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!
எமது ஏனைய தளங்கள்