யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இளங்குமரன் Mpக்கு எதிராக தனியார் நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளது. தனது தொழில் நிறுவனத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை மறித்து சமூக ஊடகங்களில் ஒளிப்பதிவு காட்சிகளை வழங்கியுள்ளமை நீதிமன்றத்தில் என்ன நடக்க போகிறது என இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.