உத்தியாகபூர்வமாக மகிந்த பிரதமர் கடமைகளை ஆரம்பித்தார்!

0
595

இன்று 11.15 மணியளவில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பிரமதராக தனது கடமைகளை பொறுப்பெடுத்து கொண்டார். Prime Minister Mahinda Begin Duties Sri Lanka Tamil News

ஊடகவியலாளர்கள், கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டு எதிரணியில் உள்ளவர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

எனினும் இந்த நிகழ்வில் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க இடமளிக்கப்பட்டுள்ளதுடன் அச்சு ஊடகங்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites