ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா நிலையத்தில், இன்று உரையாற்றவுள்ளார். President’s speech UN General Assembly today
நெல்சன் மண்டேலா அனைத்துலக அமைதி கருத்தரங்கிலேயே ஜனாதிபதியின் உரை இடம்பெறவுள்ளது.
ஐ.நா பொதுச் செயலர் அன்ரனியோ குரேரெசினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கில் உரையாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கில், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, வறுமையை ஒழிப்பதற்கான உத்திகள், குறித்து கவனம் செலுத்தப்படும் என்று ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நியூயோர்க் நேரப்படி இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதியின் உரை இடம்பெறவுள்ளது. இந்தக் கருத்தரங்கின் முடிவில் ஒரு கூட்டு அறிக்கையும் வெளியிடப்படும்.
tags :- President’s speech UN General Assembly today
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த முடியாது! மாவை கருத்து!
பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியம்
காணாமல்போன தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!
கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய
தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது!
ஆவா குழுவை இரண்டே நாட்களில் அழிப்போம்! மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி!