புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தது சட்ட ரீதியானது

0
674
Presidential appointment new prime minister legal

புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தது சட்ட ரீதியானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. Presidential appointment new prime minister legal

அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி யு.ஆர்.டி. சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படியே செயற்பட்டுள்ளார் எனவும், ஜனாதிபதிக்கு 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு இருக்கின்றதோ, அவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு முடியும்.

அவ்வாறு நியமிக்கப்பட்டவருடன் இணைந்து புதிய அமைச்சரவையையும் அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

tags :- Presidential appointment new prime minister legal

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

மீண்டும் பாதுகாப்புச் செயலாளராகிறார் கோத்தா!

சுகாதார அமைச்சு செயலகத்துக்கு சீல் – ஜனாதிபதியின் அதிகாரிகள் அதிரடி

ஜனாதிபதிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை?

மகிந்தவின் மீள் வருகை குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட கருத்து

கொலை சதியில் பொன்சேகாவுக்கு தொடர்பு! மைத்திரி தெரிவித்த உண்மை!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

Tamil News Group websites