நோர்வே நாட்டிற்கான இலங்கையின் புதிய தூதுவர் நியமனம்

0
479
president maithripala srisena appoint Norway ambassador arusha

பேராசிரியர் அரூஷா குரே நோர்வே இராச்சியத்திற்கான புதிய இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். president maithripala srisena appoint Norway ambassador arusha

பொருளியல் துறையில் சிறப்புத்தேர்ச்சியைடந்த பேராசிரியர் அரூஷா வெகு விரைவில் நோர்வே இராச்சியத்திற்கான இலங்கை தூதுவராக தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
president maithripala srisena appoint Norway ambassador arusha

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites