களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் : மக்கள் அவதானம்!

0
978
possibility Kelani river overflowing tributaries water levels surging warns people risky areas

(possibility Kelani river overflowing tributaries water levels surging warns people risky areas)
களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுக்கும் நிலைமை காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக களனி, கொலன்னாவ, தொம்பே, கடுவலை மற்றும் ருவன்வெல்ல பகுதிகளில் வௌ்ள அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :