புதிதாக வந்த ஐந்து போட்டியாளர்களையும் திட்டம் போட்டு வெளியேற்றிய பூர்ணிமா!

0
260

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த சீசனின் ஆரம்பம் முதலே சண்டைகள் களைக்கட்ட துவங்கவிட்டது. பிக்பாஸ் வீட்டில் தலைவருக்கு பிடிக்காத போட்டியாளர்கள் இன்று ஸ்மோல் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.

அந்த வகையில், முதல் ப்ரோமோவில் புதிதாக வந்த போட்டியாளர்களில் திணேஷ், அர்ச்னா உள்ளிட்ட புதிய போட்டியாளர்கள் 5 பேரும் ஸ்மோல் பாஸ் வீட்டுக்கு செல்கின்றனர். இதனால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஷ்யமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.