எதிர்வரும் வியாழக்கிழமை அரசியலமைப்பு சபை கூடுகிறது!

0
473

எதிர்வரும் வியாழக்கிழமை அரசியல் அமைப்பு சபை கூடவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். Political Constitutional Assembly Sri Lanka Tamil News

கடந்த 14ஆம் திகதியுடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் அந்த ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பில் இதன் போது விரிவாக ஆராயப்படவுள்ளது.

19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின்படி புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வகையிலும், தற்போதுள்ள உறுப்பினர்களாலேயே ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

Tamil News Group websites