(Police STF arrested underworld figure Dalath Hashan Kumara)
பாதாள உலக குழுக்களி்ன் மூலமாக திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான, தம்புவ, கொட்டுகொட, ஏக்கல பிரதேசத்தைச் சேர்ந்த ரத்னா என்றழைக்கப்படும் தேலத் சசேந்திர அசான் குமார என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்
அவர் கைது செய்யப்பட்ட தருணத்தில் அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்று 08 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றவிசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
(Police STF arrested underworld figure Dalath Hashan Kumara)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு



