குற்றவாளியின் புகைப்படத்திற்கு பதிலாக வேறொருவரின் படத்தை காண்பித்த பொலிசார்

0
579
police show wrong person detection photo, police show wrong person detection, police show wrong person, wrong person detection photo, detection photo, Tamil Netherland news, Netherland Tamil news

(police show wrong person detection photo)

Bureau Brabant இல் திங்களன்று தாக்குதல் ஒன்றை புரிந்ததாக சிறுவன் ஒருவனுடைய புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டனர். எனினும் ஒரு நாள் கழித்து, தாக்குதலுக்கும் வெளியிடப்பட்ட  புகைப்படத்தில் உள்ள சிறுவனுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என பொலிசாரால் அறிவிக்கப்பட்டது.போலீஸ் தற்செயலாக தவறான புகைப்படத்தை வெளியிட்டதே அதற்கான காரணம்.

Tilburg ஐச் சேர்ந்த 73 வயதான நபரொருவரை தாக்கியது தொடர்பாக இந்த புகைப்படம் வெளியிடப்பட்டது. படிக்கட்டிலிருந்து தள்ளி விழுத்தப்பட்ட இவர் மோசமாக காயமடைந்தார்.

விசாரணையின் போது வேறொருவர் கொடுத்த புகைப்படம் தவறுதலாக மாறுபட்டதன் காரணமாகவே இது நிகழ்ந்துள்ளது. சிறுவனின் பெற்றோர்கள் பொலிஸை தொடர்பு கொண்டபோதே இந்த தவறு கண்டறியப்பட்டு, புகைப்படமானது நீக்கப்பட்டது.

இந்த தவறுக்காக போலீசார் மன்னிப்பு கேட்டனர்.

police show wrong person detection photo, police show wrong person detection, police show wrong person, wrong person detection photo, detection photo, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites