ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது மீண்டும் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.Police return retaliate Tuticorin One killed

இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழந்தார், தற்போது இறந்தவரின் பெயர் காளியப்பன் என்பது தெரியவந்துள்ளது.
More Tamil News
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் பெயர் பட்டியல்!
- எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்!
- கொலைகாரனே வெளியில் வா” ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் ஆவேசத்துடன் திரண்ட தமிழர்கள்!
- துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தோருக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்!
- முதலாளி முக்கியமா? நம் மக்கள் முக்கியமா? – சத்யராஜ்!
- அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் – ஸ்டெர்லைட் விளக்கம்!
- தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் – ராகுல்காந்தி!
- சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன் – கமல்ஹாசன்!



