ஊவா பரணகம மல்வத்தகம பிரதேசத்தில் பரவிவரும் ஒரு வகையிலான நஞ்சு நிறைந்த எறும்பு வகையினால், இந்தப் பிரதேச மக்களின் வாழ்வாதாரமான மிளகு மற்றும் பாக்கு உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். (Poisonous ants People living danger)
இந்த எறும்புகளை ‘கொடெய்யன்’ எனவும் இந்த எறும்புகள் கட்டும் கூடுகளுக்கு ‘கொடெயி காய்கள்’ என மக்கள் பெயரிட்டுள்ளனர்.
அத்துடன், இவை மரங்களில் கூடுகளை கட்டி வாழ்ந்து வருவதாகவும் இவை கடித்தவுடன் சுமார் ஒரு மணித்தியாலம் வரை வேதனையுடன், தோல் அரிப்பு மற்றும் எரியும் உணர்வு ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் அங்கும் இங்குமாக குறைவாகக் காணப்பட்ட கொடெயி காய்கள் தற்போது எல்லா மரங்களிலும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எறும்புகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகியுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த எறும்பு வகைகளை கூடிய சீக்கிரம் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
tags :- Poisonous ants People living danger
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- திட்டவட்டமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை : சி.வி.விக்னேஸ்வரன்
- அப்பாவி இளைஞனையே சுட்டு கொன்றுள்ளனர் : கொந்தளிக்கும் மக்கள்
- அரசாங்கம் நன்றி கடனை செலுத்தவே இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றது
- ஞானசார தேரருக்கு ஆதரவாக விவகாரம் : இன்று கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- 16 பேர் கொண்ட குழு பொதுஜன பெரமுனவுடன் இணைய தீர்மானம்!!
- கொழும்பில் கோர விபத்து; சிசிரிவி கமராவில் பதிவு; இருவர் பலி
- கப்பலுக்கு தீ வைப்பு : காங்கேசன்துறையில் பதற்றம்
- ஜனாதிபதி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்!
- பெண்களின் சூதாட்ட நிலையத்திற்கு பொலிஸார் வைத்த ஆப்பு!
- வவுனியாவில் ஒரே குடும்பத்தில் ஏற்படும் சோக நிலை
- ‘சுதர்சனின் நுரையீரலைத் தாக்கி வெளியேறிய ரவை’ -மல்லாகம் துப்பாக்கிச் சூடு, வைத்தியசாலை தகவல்
- மாணவியுடன் சந்தோஷமாக இருந்த காட்சியை வீடியோ எடுத்த இளைஞன் ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
- மல்லாகத்தில் சயந்தனை விரட்டிய பிரதேச மக்கள்..!
- ஈபிடிபி தேவையா? இல்லையா?:டக்ளஸ் கேள்வி
- மல்லாகம் துப்பாக்கிச்சூடு; மனித உரிமை ஆணைக்குழுவினர் ஆராய்வு
- தலவாக்கலையில் 05 வயது சிறுமி கடத்தல்; சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை
- தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட நபர் : யாழில் பரபரப்பு
- பொலி ரொஷான் கொலை : ‘சொல்டா’ கைது
- இரு சிறுத்தைகளுக்கு இடையில் பயங்கர மோதல்; ஆண் சிறுத்தை பலி
- அக்கரைப்பற்று முஸ்லிம்கள் மீது இனவாதத் தாக்குதல்; கொலை செய்வோம் என அச்சுறுத்தல்
- வவுனியாவில் காணாமல் போன 21 வயது இளைஞன்!!