அமெரிக்காவின் புதிய அதிபருக்கு பிரதமர் வாழ்த்து

0
448

அமெரிக்காவின் புதிய அதிபராக நேற்றைய தினம் பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில பதிவொன்றை மேற்கொண்ட அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சிறிலங்கா பிரதமர் கூறியுள்ளார்.