( person arrested potato ‘chips’ box bird transmittance)
உயிருடன் இருந்த பறவையை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 23 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் , உருளைக்கிழங்கு ‘சிப்ஸ்’ பெட்டியில் பறவையை அடைத்து வாகன ஓட்டுனருக்கு அருகில் உள்ள பொருட்களை வைக்கும் பகுதியில் வைத்துள்ளார், ஞாயிற்றுக்கிழமை அவர் உட்லண்ட்ஸ் சுங்க சாவடி சோதனை நிலையத்தில் சிக்கியுள்ளர் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்றுத் தெரிவித்துள்ளது .
எனவே, இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், பறவை கடத்தலில் நபருக்கு 10,000 அபராதம், ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என ஆணையகம் தெரிவித்துள்ளது.
tags;-person arrested potato ‘chips’ box bird transmittance
most related Singapore news
சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
**Tamil News Groups Websites**