(Perakum maha Vidyaalaya temporarily closing)
வவுனியா பெரகும் மகா வித்தியாலயத்தில் (Perakum maha Vidyaalaya) கட்டியிருந்த குளவிக்கூடு ஒன்று கலைந்ததால் அந்த பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அத்துடன், குளவித் தாக்குதலுக்கு மாணவர்கள் உட்பட நான்கு பேர் இலக்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கஹடகஸ்திகிலிய மத்திய வித்தியாலயத்திலுள்ள (Kahatagasthigiliya Central College) மூன்று மாடிக் கட்டிடத்தில் கட்டியிருந்த குளவிக்கூடு எந்த நேரமும் கலையக்கூடும் அபாயம் காணப்படுவதனால் குறித்த கட்டிடத்திலுள்ள வகுப்பறைகளில் 8, 9, 10 ஆம் தர வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளை அவர்களின் வீடுகளுக்கு செல்ல அனுமதிதுள்ளதாக கஹடகஸ்திகிலிய மத்திய வித்தியாலயத்தின் அதிபர் திமுது விஜயங்கனீ கூறியுள்ளார்.
More Tamil News
- கோட்டபாயவை 06 மணிநேரம் குறுக்கு விசாரணை செய்தேன்; எம்.ஏ.சுமந்திரன்
- சரத் பொன்சேகாவிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்
- கரு ஜயசூரிய தலைமையில் விஷேட கூட்டம் இன்று
- காரைநகரில் கடற்படையினரின் அத்துமீறிய செயற்பாடு; மாணவர்கள் அச்சத்தில்
- வசமாக மாட்டிய திருடன்; ஹட்டனில் சம்பவம்
- என்னைக் கைது செய்யும் முயற்சியை நிறுத்துங்கள்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
Tags; Perakum maha Vidyaalaya temporarily closing