இலங்கை மக்கள் மறைமுகமாக 88% வரி செலுத்துகின்றனர் – சுனில் ஹந்துநெத்தி காட்டம்

0
429
Peoples Liberation Front people Sri Lanka claim paying large taxes

(Peoples Liberation Front people Sri Lanka claim paying large taxes)

இலங்கை மக்கள் தங்களை அறியாமலேயே உரிய அளவிற்கும் மேலதிகமாக பாரியளவில் வரிப்பணத்தை செலுத்தி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தை அரசியல்வாதிகளால் அல்ல, வரி செலுத்தும் மக்களின் உழைப்பினாலேயே வழிநடத்தி செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

மீரிகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நாட்டு மக்கள் மறைமுகமாக 88% வரி செலுத்துகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தாலும் அவருக்கு இறுதியில் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டதாகவும் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

(Peoples Liberation Front people Sri Lanka claim paying large taxes)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites