{ Parents requested permission kill son }
கன்னியாகுமரி அருகே சுய நினைவில்லாத, கண்பார்வையற்ற ஐந்து வயது சிறுவனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு பெற்றோர் குமரி ஆட்சியிடம் மனு அளித்தனர்.
குழிக்கோடு வண்டாவிளை கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ்குமார் – மேரி சுஜா தம்பதியின் குழந்தைக்கு கண்பார்வை இல்லாத நிலையில், 5 ஆண்டுகளாகியும் சுயநினைவின்றி நடக்க முடியாமல் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
சிறுவனை பராமரிக்க முடியாததால், கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு ஏற்கெனவே பெற்றோர் கடிதம் எழுதியிருந்தனர்.
சிறுவனின் சிகிச்சைக்கு தமிழக அரசு உதவவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் மனமுடைந்த பெற்றோர், தங்களது குழந்தையை கருணைக்கொலை செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அப்போது ஆட்சியர் உத்தரவின்பேரில், ஆட்சியர் அலுவலகத்திலேயே சிறுவனுக்கு பரிசோதனை நடந்தது.
Tags: Parents requested permission kill son
<< மேலதிக இந்திய செய்திகள் >>
*தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்!
*நாடு முழுவதிலும் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!
*இந்தியாவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்!
*விராத் கோஹ்லியை கடுமையாக விமர்சனம் செய்த பாஜக எம்.எல்.ஏ
*மனைவியின் கற்பை நண்பர்களுக்கு பரிசளித்த கணவன்!