மியான்மர் நாட்டின் யாங்கோன் (Yangon) நகரில் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 (Miss Grand International 2018) என்ற உலக அழகிப் போட்டி நடந்தது. இதன் இறுதிச் சுற்றில் பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸாவும் (Clara Sosa), இந்திய அழகி மீனாட்சி சவுத்ரியும் களத்தில் இருந்தனர். Paraguay declared winner Miss World beauty
நடந்த அழகிப் போட்டியின் போது, இருவரும் கைகோர்த்து நின்று கொண்டிருந்த போது கிளாரா சோஸா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பாளர் கூறியதைக் கேட்டு ஆனந்தத்திலும், அதிர்ச்சியிலும் கிளாரா மேடையிலேயே மயங்கி விழுந்தார். பின்னர் அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டது.
இறுதியில் உலக அழகியாக முடிசூட்டப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசிய கிளாரா, அமெரிக்க அதிபரைச் சந்தித்து அமைதி மற்றும் சகிப்புத் தன்மைக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.
tags ;- Paraguay declared winner Miss World beauty
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- அமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது
- முன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்!
- ஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்
- ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்
- பத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்
- முகநூல் பயனாளர்களின் தகவல் திருட்டு – முகநூல் நிறுவனத்துக்கு 12 கோடி ரூபாய் அபராதம் !
- கிரீஸில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- தாய்வானில் 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்
எமது ஏனைய தளங்கள்