பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் பங்குபற்றிய ஓவியா மற்றும் ஆரவ் இடையான காதல் அதன்பின்னர் ஏற்பட்ட மோதல் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமானது. Oviya partcipated Arav’s birthday party
அந்த காதலால் ஓவியா தற்கொலை முயற்சி செய்ததுடன், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக்பாஸ் சீசன் முடிந்ததும் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதுடன், புகைப்படங்களை எடுத்து வெளியிடுவார்கள்.
அந்த வகையில் ஆரவ் பிறந்தநாளை தனது நண்பர்களுடனும், ஓவியாவுடனும் கொண்டாடியதுடன், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். அந்த புகைப்படங்கள் தற்போது பரவலாக வைரலாகி வருகிறது.