ஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா!

0
505
Oviya Arav participated Bigg boss season 2 grand finale

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலேயில் நடிகை ரித்விகா வெற்றியாளராக தேர்வாகி 50 லட்ச ரூபாய் பரிசை வென்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் முதல் சீசனில் பங்குபற்றிய ஓவியா கலந்து கொண்டார். Oviya Arav participated Bigg boss season 2 grand finale

அவரை பார்வையாளர்கள் சிறப்பாக வரவேற்றனர். அதன் பின்னர் ஓவியா, கமல்ஹாசனுடன் சிறிது நேரம் உரையாடினார். அதன் போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த போது, பேசிய ஓவியா, ஆரவ்வுடன் ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப் இருப்பதாகத் தெரிவித்தார். உடனே நெட்டிசன்கள் ஆரவ்வை கலாய்க்க தொடங்கி விட்டனர்.

மேலும், கடந்த சீசனின் ஓவியாக்கு கிடைக்கிற வரவேற்பை போல இதுவரை யாருக்கும் இந்த பிக்பாஸ் சீசன் 2 இல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்…!
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword: tamil kisu kisu news, kisu kisu news, gossip tamil, gossip in tamil, tamil big boss, gossip