பாரிஸிலிருந்து பேச ஆரம்பித்தது OPPO FIND X

0
900
oppo find x phone announcement specs price

(oppo find x phone announcement specs price)
Oppo நிறுவனத்தின் Find X ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.42 inch Full HD Plus AMOLED பானரோமிக் ஆர்க் ஸ்கிரீன், 19:5:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், Android 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த கலர் OS 5.1 வழங்கப்பட்டுள்ளது.

Oppo find X சிறப்பம்சங்கள்:

– 6.42 இன்ச் 2340×1080 பிக்சல் Full HD plus AMOLED 19:5:9 டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 8 GB ram
– 256 GB இன்டெர்னல் மெமகி
– Android 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓஎஸ் 5.1
– Dual sim
– 16 mp பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, OIS
– 20 mp இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 25 mp செல்ஃபி கேமரா, f/2.0
– USB டைப்-சி ஆடியோ, DSP மாட்யூல், NXP நாய்ஸ் ரிடக்ஷன்
– 4G VoltE, Wifi, Blutooth, யுஎஸ்பி டைப்-சி
– 3,730mah பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

oppo find x phone announcement specs price