போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும் : ககன்தீப்சிங்!

0
840
number policemen will reduced gakan thip sing

number policemen will reduced gakan thip sing

பொதுமக்கள் ஆதரவு அளித்தால் தூத்துக்குடியில் போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும், என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் தூத்துக்குடியில் நகர பேருந்துகளை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :