கடலில் மிதந்த பொதியை மீட்ட கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

0
687

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்த நிலையில் கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. northern province ocean recoverd parcel eighty kilogram cannabis

குறித்த பொதியில் சுமார் 80 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் அதிகாலை 2.30 அளவில் குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக காங்கேசன்துறை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த கேரள கஞ்சா தொடர்பில் சந்தேகத்துக்குரிய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
northern province ocean recoverd parcel eighty kilogram cannabis

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites