north younger joint army good educate people command chief
வடக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞர்களும் இராணுவத்தில் இணைந்த பணியாற்ற முன்வரவேண்டும் என யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழர்கள் புத்திசாலிகள் என்பது மாத்திரமின்றி மனிதநேயம் கொண்டவர்கள்.
கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் வட மாகாண மக்களை வேறு பாதைக்கு அழைத்துச்சென்று விட்டது.
அவர்கள் தற்பொழுது புராதன நிலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஆகையினால் வட தமிழ் இளைஞர் யுவதிகள் இராணுவத்தில் இணைந்து சேவையாற்ற வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
north younger joint army good educate people command chief
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com