கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் இன்று வடக்கு மாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. North Chief Minister Wigneswaran Open Special Need People Building
மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று வடக்கு முதலமைச்சரால் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான வை. தவநாதன் மற்றம் அ.பசுபதிபிள்ளை ஆகியோர் தலா 20 இலட்சம் ரூபாவும் ப.அரியரத்தினம் இரண்டு இலட்சம் ரூபாவுமாக 42 இலட்சம் ரூபாவுக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் அமைக்கப்பட்ட குறித்த புதிய கட்டிடம் திறச்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சமூக சேவைகள் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன் பசுபதிபிள்ளை பிரதேச சபை உறுப்பினர்களான ரஜனிகாந் சிவநேசன் சறோஜாதேவி மற்றும் மாகாண மாவட்ட பிரதேச சமூக சேவைகள் பணிப்பாளர்கள் மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு 2893 கோடி ரூபா நஷ்டம்
- நோர்வூட்டில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்
- கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு நற்செய்தி
- யாழில். சிறுவன் செய்த செயல்; பொலிஸார் விசாரணை
- பதவிக் கதிரைகளுக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல; டெனீஸ்வரன் அதிரடி முடிவு
- கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம்; கணவன் வெட்டிக் கொலை (முழு விபரம்)
- 11 வயது சிறுமியை வர்த்தகர் துஷ்பிரயோகம்; கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்