பிரான்ஸ் நாட்டின் வசதி பற்றாக்குறையான புறநகர்களை சரி செய்ய ஒரு புதிய திட்டத்தை அறிவிக்கவில்லை என பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பிரான்ஸின் மிகப்பெரிய நிறுவனங்களை பாகுபாடு மற்றும் வறுமையை ஒழிக்க அழைப்பு விடுத்துள்ளார். no plan fix poor suburbs Macron said
நாட்டின் மேல் நிறுவனங்கள் மற்றும் பரந்த அரச துறை நிறுவனங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் வேலை வாய்ப்பு மற்றும் பன்முகத்தன்மை குறித்த விடயங்களை பரிசீலிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் எதிர்வரும் ஜூலை மாதத்தில் போதை மருந்து கடத்தலை ஒழிக்கும் புதிய திட்டங்களையும் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் பல விடயங்கள் மறைக்கப்படுகிறது – முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு!
- எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட இரண்டாவது இலங்கையர் ; பல தடைகளைத் தாண்டி சாதனை
- வலிக்கிறது என கெஞ்சியும் கூட கதற கதற மகளை வன்புணர்ந்த தந்தை!