சானி அபாஷா என்றழைக்கப்படும் நைஜீரியாவின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் கொள்ளையடித்த பணத்தை, ஏழைக் குடும்பங்களுக்கு பகிர்ந்து கொடுக்க திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் சுவிஸ் அதிகாரிகள் 300 மில்லியன் டாலர் பணத்தை திருப்பி அளித்த பின், மக்களுக்கு அந்த பணத்தினை பகிர்ந்தளுக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக தெரித்துள்ளனர்.Nigerian brutal dictator Sani Abacha Swiss bank money
1993 முதல் 1998 வரையான ஆட்சி காலப்பகுதியில் அபாஷாவால் கொள்ளையடிக்கப்பட்ட இந்த பணமானது 19 மாநிலங்களில் வசிக்கும் 3 லட்சம் குடும்பங்களுக்கிடையே பகிரப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் . ஒவ்வொரு குடும்பமும் மாதத்திற்கு 14 டாலர் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கான கவர்ச்சியாக அமைந்து விடுமோ என விமர்சகர்கள் கருத்து வெளியிட்டள்ளனர்.
1998ம் ஆண்டு ம் திகதி அன்று நைஜீரியாவை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி புரிந்த சானி அபாஷா மாரடைப்பினால் இறந்தார்.
tags :- Nigerian brutal dictator Sani Abacha Swiss bank money
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்